விஐடியில் பாராட்டு விழா

img

அரசுப் பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி: விஐடியில் பாராட்டு விழா

வேலூர் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிக ளுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.